Quantcast
Channel: ILTC MALAYSIA - Working to create a world as it should be......New Life Begins Here
Viewing all articles
Browse latest Browse all 485

Bernama TV - Hello Malaysia Tamil Talk-Show – This Saturday 502 – 10.00pm

$
0
0
Important Notice

Dear Friends!!!

Do not miss to see ...13-9-2014

Bernama TV - Hello Malaysia Tamil Talk-Show– This Saturday 502 – 10.00pm

The most important event to see all the Indian Community.....

Bernama TV will air a special one hour interviews and talk shows with Mr. G. Francis Siva, an activist for the disabled and  the President of Independent Living & Training Centre Malaysia and Disabled Senator Bathmavathi Krishnan in their programme Hello Malaysia.

Hello Malaysia Tamil Edition chairs by Mr. Ghandi Kasinathan at 10.00pm will highlights on disability issues, the plights they go through in daily living and the challenges facing by people with disabilities living in Malaysia.


முக்கியஅறிவிப்பு: 

காணத்தவறாதீர்கள்...13-9-2014

அனைத்துஇந்தியபெருமக்களும்பார்க்கவேண்டியமிகமுக்கியமானநிகழ்ச்சி.

பெர்னாமாதொலைக்காட்சியில் - மாற்றுத்திறனாளிகள்குறித்தஹலோமலேசியாதமிழ்கலந்துரையாடல்.

இதில், சிறப்புபிரமுகராக,மலேசியவின் மாற்று திரனளிகளின் தன்நிலை பயிற்சிமையத்தின்தலைவர் திருஜிபிரான்சிஸ்சிவாமற்றும்மாற்று திரனளிகளின்செனட்டர் த்மாதி கிருஷ்ணன் இந்தவாரம்மாற்றுத்திறனாளிகள்குறித்துஇடம்பெறவிருக்கிறது.

இந்தகலந்துரையாடல்நிகழ்ச்சியில்மாற்றுத்திறனாளிகள்எதிர்நோக்கும்அவர்கள்அன்றாடபல்வேறுஅடிப்படைப்வாழ்க்கைபிரச்சினைகள்,குறைபாடுகள்எதிர்கொள்ளும்சவால்கள், அதற்கானதீர்வுகள், மாற்றுத்திறனாளிகள்எவ்வாறுதன்னபிக்கையுடன்இருக்கவேண்டும்என்றுபலவிஷயங்கள்குறித்துவிவாதிக்கப்படவிருக்கிறது.

திருஜிபிரான்சிஸ்சிவாதாம்கடந்துவந்தஅனுபவங்கள்குறித்தும்இந்த
நிகழ்ச்சியில்பகிர்ந்துகொள்கிறார்.

அதோடு, அரசாங்கம்தந்தவாய்ப்பைஎத்தனைப்பேர்நல்லமுறையில்பயன்படுத்திக்கொள்கின்றனர்என்பதுஒருமுக்கியமானகேள்வியாகஇருக்கிறது.

சனிக்கிழமைஇரவு 10.00 மணிக்குஆஸ்ட்ரோ 502 அலைவரிசையில்இந்தகலந்துரையாடல்ஒளியேறவிருக்கிறது.


திங்கட்கிழமைகாலை 7.00 மணிக்கும்புதன்கிழமைகாலை 7.30 மணிக்கும்வெள்ளிக்கிழமைபிற்பகல் 2.00 மணிக்கும்இதுமறுஒளிபரப்புசெய்யப்படும்


Viewing all articles
Browse latest Browse all 485

Trending Articles